ஹிஸ்புல்லாஹ் இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்!

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.

அவரின் சொத்து சேகரிப்பு தொடர்பிலான விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகவே இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.

அதேவேளை ஹிஸ்புல்லாவுக்கு எதிராக முவைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் நேற்று திட்டமிடப்பட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...