ACMC காத்தான்குடி பிரதேச சபை உறுப்பினராக ஊடகவியலாளர் ரீ.எல். ஜவ்பர்கான்

NEWS
0
(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி நகர சபை உறுப்பினராக நியமனம் பெற்ற முதல் ஊடகவியலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ரீ.எல்.ஜவ்பர்கான் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜீ தலைமையில் திங்கட்கிழமை (01) கடாபி ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.எம்.முஸ்தாபா, எஸ்.ஏ.கே. பழீலுர்ரஹ்மான் உட்பட மீடியா போரத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default