ஜம்இய்யத்துல் உலமா தலைவராக, மீண்டும் றிஸ்வி முப்தி தெரிவு!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவராக, மீண்டும் றிஸ்வி முப்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை (13) நடைபெற்ற புதிய நிர்வாகத் தெரிவின்போதே அவர் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

செயலாளராக மீண்டும் முபாரக் மௌலவி தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...