பைஷல் காசீம், அலி சாஹிர் சற்றுமுன் பதவியேற்றனர்; ஹரீஸ் ஏற்கவில்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இராஜாங்க அமைச்சர்களாக சற்று முன் பதவியேற்றனர்.

பைசல் காசீம் சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் ,அலிசாஹீர் மௌலானா சமூக வலுவூட்டல், ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்றனர் .

இன்று நண்பகல் ஜனாதிபதி முன்னிலையில் இந்த பதவிகளை ஏற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்