நீர்கொழும்பில் பதற்ற நிலை : முஸ்லிம் கடைகளுக்கு பூட்டு

புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு இனந்தெரியாதவர்கள் சேதம் விளைவித்ததையடுத்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்கின்றனர்.

பதற்ற நிலை உள்ளதால் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களின் கடைகளை தற்காலிகமாக மூடுமாறு பாதுகாப்புத் தரப்பு கேட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்