நீர்கொழும்பில் கொலை செய்யப்பட்ட, முஸ்லிம் சகோதரரின் விபரம்


நீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த, கெக்கிராவை பகுதியைச் சேர்ந்த, அஸீஸ் என்ற சகோதரரே நீர்கொழும்பில் திங்கட்கிழமை 9 ஆம் திகதி குத்திக் கொ லை செய்யப்பட்டுள்ளார்.

இவரது ஜனாஸா தற்போது, நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் கொலை செய்யப்பட்ட, முஸ்லிம் சகோதரரின் விபரம் நீர்கொழும்பில் கொலை செய்யப்பட்ட, முஸ்லிம் சகோதரரின் விபரம் Reviewed by ADMIN on March 10, 2020 Rating: 5