மைத்திரிபால சிறிசேனவுக்கு மொட்டில் வேட்புமனு வழங்க வேண்டாம் - மொட்டின் பிரபலங்கள் பலத்த எதிர்ப்பு

ADMIN
0 minute read
0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியி வாய்ப்பு வழங்கப்படக்கூடாது என்று அக் கட்சியில் பலர் இப்போதே கோரியுள்ளனர்..

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரசேன அவர்களால்
சமீபத்தில் வெளியிடப்பட்ட 'கழுகுக் கதை' தகுந்த சந்தர்ப்பத்தில் ஆட்சியை கைப்பற்ற தயாராக இருக்கிறேன் என்ற கருத்தையே சொல்கிறது.


ரோஷன் ரணசிங்கஇ ஷெஹான் செமசிங்க ஆகிய முன்னாள் அமைச்சர்கள் வெளிப்படையாகவே முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளனர்..

அத்துடன் முன்னணின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் மைத்ரிபால சிறிசேனவுக்கு வேட்புமனு வழங்கக் கூடாது என ஏற்கனவே கூறிவருகின்றனர்
To Top