கொரோனா அச்சம் - வௌிநாட்டு பயணிகளை முன்னாள் அமைச்சர் ஹிஸ்புள்ளாஹ்வின் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழத்தில் தனிமைப்படுத்த தீர்மானம்

ADMIN
0 minute read
0

சீனா, தென்கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளை முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கண்டகாடு புணர்வாழ்வு முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
To Top