ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

ADMIN
0


சீனாவிலிருந்து சவூதி அரேபியாவின் ஜேடா நகருக்கு பயணிக்கு விமான சேவைகளை நிறுத்துவதற்கு ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது.


அதன்படி, இம்மாதம் 10ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 30 வரையில் சீனாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதோடு, எதிர்வரும் 15 தொடக்கம் 30 வரையில் சவூதி ஜேடாவுக்கான விமான சேவைகளை நிறுத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default