இலங்கையில் இரண்டாமவருக்கு கொரோனா


( மினுவாங்கொடை நிருபர் )

ஏற்கனவே இலங்கையில் இனம்காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளருடன் தங்கியிருந்த 44 வயதுடைய மேலும் ஒருவர் இன்று (12) கொரோனா தொற்றுடன் இனம் காணப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் உள்நாட்டில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.


( ஐ. ஏ. காதிர் கான் )
இலங்கையில் இரண்டாமவருக்கு கொரோனா இலங்கையில் இரண்டாமவருக்கு கொரோனா Reviewed by ADMIN on March 12, 2020 Rating: 5