SLT - MOBITEL சமூக வலைத்தள பாவனையை இலவசமாக வழங்க அரசாங்கம் முடிவு.

ADMIN
0 minute read
0


கொரோனா அபாயத்தின் பின்னணியில் நாடு தழுவிய ஊரடங்கும் அமுலில் உள்ள நிலையில் சமூக வலைத்தள பாவனையை முற்றிலும் இலவசமாக்கியுள்ளதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ள அதேவேளை மொபிடெல் நிறுவனமும் இதனைப் பின்பற்றுவதாக தெரிவிக்கிறது.

இதேவேளை, இத்திட்டத்தினை தானே முன் மொழிந்ததாக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவிக்கின்றமையும் மஹிந்த ராஜபக்சவே முன்மொழிந்ததாக அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
To Top