கொழும்பில் இரகசிய தொழுகை பலர் கைது..?

ADMIN
0 minute read
0

கொழும்பு செட்டியார் தெருவில் இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஒன்று கூடிதொழுகையில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, பெருநாள் தொழுகையில் ஈடுபட்ட பலர் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட நிலையில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)