வவுனியா சிறுவனொருவன் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
வவுனியா கற்குளம் பகுதியில் அமைந்துள்ள கற்குவாரிப்பகுதிக்கு சென்ற சிறுவன் அங்கிருந்த நீர் நிறைந்த குழியில் தவறி விழ்ந்து பலியாகியுள்ளான்.
சிமியோன் அனாஸ் என்ற 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மரணம் தொடர்பான மேலதிக விசாரணையை சிதம்பரபுரம் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.