தபால் மூல வாக்களிப்புக்கான திகதி வெளியானது.

NEWS
0 minute read
0


தபால் மூல வாக்களிப்பு ஜூலை 13,14,15,16 ஆகிய தினங்களில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இம்முறை தபால் மூல வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 10000 ஆயிரத்த்தால் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது.




வைத்தியதுறை ஊழியர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் இம்முறை தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர்.
To Top