Home பொதுத்தேர்தல் திகதி தொடர்பான விஷேட வர்த்தமானி? பொதுத்தேர்தல் திகதி தொடர்பான விஷேட வர்த்தமானி? personADMIN June 10, 2020 0 share இம்முறை பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Facebook Twitter Whatsapp Newer Older