தேர்தல் ஆணையாளரின் அதிரிடி தேர்தல் அறிவிப்பு.


இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் முடிவதற்குள் பொதுத் தேர்தலை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.

சட்டத்துக்கமைவாக ஓகஸ்ட் மாதத்தை தாண்ட முடியாது எனவும் அதற்குள் தேதியொன்று குறிக்கப்பட வேண்டும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

எதிர்வரும் திங்கள் 8ம் திகதி தேர்தல் ஆணைக்குழு கூடி தேதியைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையாளரின் அதிரிடி தேர்தல் அறிவிப்பு. தேர்தல் ஆணையாளரின் அதிரிடி தேர்தல் அறிவிப்பு. Reviewed by ADMIN on June 04, 2020 Rating: 5