பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு சற்று முன் வெளியான செய்தி.பொதுத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கவும், தேர்தலுக்கான அடுத்தகட்ட ஆயத்தங்கள் குறித்து 

ஆராயவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் ஆணைக்குழு இன்று கூடியது.

காலை 10 மணிக்கு கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது திணைக்கள அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடத்தப் பட்டது.

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு இன்று இல்லை அறிவிக்கபட்ட இருந்த நிலையில் அது தொடர்பில் இன்று அறிவிக்கப்படவில்லை.

இவ்வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபட்டது.
பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு சற்று முன் வெளியான செய்தி.  பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு சற்று முன் வெளியான செய்தி. Reviewed by ADMIN on June 08, 2020 Rating: 5