கடற்படையின் தலைமை அதிகாரியாக கபில சமரவீர நியமனம்


 இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் கபில சமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் நிஷாந்த உளுகேதென்னவினால் இன்று அதற்கான கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படையின் தலைமை அதிகாரியாக கபில சமரவீர நியமனம் கடற்படையின் தலைமை அதிகாரியாக கபில சமரவீர நியமனம் Reviewed by ADMIN on September 14, 2020 Rating: 5