வாகன விபத்தில் சிக்கிய அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான இந்திக்க அனுருத்த விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையில் அவர் பயணித்த வாகனம் இன்று விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமான கட்டத்தில் இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
வாகன விபத்தில் சிக்கிய அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி வாகன விபத்தில் சிக்கிய அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by ADMIN on September 25, 2020 Rating: 5