மீண்டும் உச்சம் தொடும் பால்மா விலை! இறுதி அறிவிப்பு வெளியானது

பால்மா வகைகளுக்கான புதிய விலை அதிகரிப்பு இன்று நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலை 250 ரூபாயினாலும் 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

இதன்படி 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலை 480 ரூபாயாகவும் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலை 1,195 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் உச்சம் தொடும் பால்மா விலை! இறுதி அறிவிப்பு வெளியானது மீண்டும் உச்சம் தொடும் பால்மா விலை! இறுதி அறிவிப்பு வெளியானது Reviewed by ADMIN on October 09, 2021 Rating: 5