ஜனாஸா அறிவித்தல்: கல்முனையை சேர்ந்த முஹம்மது ராசி காலமானார்

அல் ஹிலால் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும், மஹ்மூத் மகளிர் கல்லூரியின் உதவி அதிபருமாகிய ஹுஸைமா(tchr) அவர்களின் புதல்வரும், ஸாஹிரா கல்லூரியின் ஓய்வு பெற்ற பிரதி அதிபர் ஹம்ஸா(sir) அவர்களின் மருமகனுமாகிய முஹம்மது ராசி காலமானார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்