சீதனம் இன்று பேசனாக மாறிவிட்டது அது இன்று இலங்கை முஸ்லிம்களிடத்திலும் பிரபலமாகிவிட்டது. இன்று குறிப்பாக முஸ்லிம்கள் சீதனத்திற்காக தங்கள் ஆண்பிள்ளைகளை விற்பதையும் காணக்கூடியதாய் இருக்கிறது. அல்லாஹ்வுக்காக சீதனம் எனும் பெயரில் ஆண்மக்களை விற்காதீர்கள் என்ற தலைப்பில் சிலோன் முஸ்லிம் பிரத ஆசிரியரின் உரையின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்வுக்காக சீதனம் எனும் பெயரில் ஆண்மக்களை விற்காதீர்கள்
December 21, 2016
Tags
