அக்கரைப்பற்று வருகிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன



நாளை 01.02.2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அக்கரைப்பற்று மாநகரத்திற்கு பகல் வேளையில் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மட்டக்களப்பிற்கு வரும் ஜனாதிபதி கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேச பிரதான வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடததக்கது.