வில்பத்துவில் ஓர் அங்குல காடழிப்பும் இல்லை - நேரில் சென்று பார்த்தார் ரஞ்சன்

NEWS



வில்பத்து தேசிய சரணாலயம் பூராகவும் நான் சஞ்சாரித்தேன். அங்கு ஓரங்குளமேனும் காடழிப்பு இடம்பெறவில்லை. ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை. 

விலத்திகுளம் பிரதேசத்தில் காடழிப்பு இடம்பெற்றுள்ளதற்கான அடையாளங்கள் உள்ளன. சிங்கராஜவனம், முத்துராஜவெல போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள காடழிப்புகள் தொடர்பாக கவனம் செலுத்தவுள்ளோம் என்று தெரிவித்தார்  சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நல ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.
Tags
3/related/default