மாகாண கொடியில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு; முஸ்லிம் முதலமைச்சரின் பொடுபோக்கா?
personNEWS
February 20, 2017
share
எஸ்.எம் அறுாஸ் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் சமூகத்தை புறக்கணித்து உருவாக்கப்பட்ட மாகாண கொடியில் முஸ்லிம் சமூகத்தையும் பிரதிபலிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் முதலமைச்சரான நஸீர் அஹமட் இதுவரை எடுக்கவில்லை.