கேப்பாபுலவு உள்ளிட்ட பல இடங்களை பார்வையிட்ட அம்பாறை ஊடகவியலாளர்கள்

வடக்கிற்கு நல்லிணக்க விஜயம் மேற்கொண்டுள்ள அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளத்தினர் புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபனம், கேப்பாபுலவு போராட்டம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.