AKP மணிக்கூட்டு கோபுரத்தில் மணிக்கூடு; MMM.லியாக்கத்தலி நன்றி தெரிவிப்பு



அக்கரைப்பற்று வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளிற்கு இணங்க நேற்றிரவு அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரத்தில் மணிக்கூடு பொருத்தப்பட்டது,

இந்த மகிழ்ச்சியான சம்பவத்திற்கு நன்றி தெரிவித்துள்ள அக்கரைப்பற்று வர்த்தக சங்க தலைவரும் அம்பாறை மாவட்ட Chamber of Commerce  பணிப்பாளருமான  எம்.எம் லியாக்கத் அலி (BMC), தொடர்ச்சியான மாநகர ஆணையாளரின் பணிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.