ஹசனலியின் அடுத்த கூட்டம் பொத்துவிலில்; தாஜூதீன் தலைமை!



ஹசனலியின் அடுத்த கூட்டம் பொத்துவிலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் தாஜூதீன் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் அன்சில், தாஹிர் உட்பட மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் மேடையேறவுள்ளதாக தெரியவருகிறது.