ஹசனலி அணியை கட்சியிலிருந்து நீக்கினால் சட்டரீதியாக அணுக உத்தேசம்!



ஹசனலியின் அணியிரனரான அன்சில், தாஹிர், தாஜூதீன் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஹக்கீம் நீக்கினால் சட்ட ரீதியாக அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்ள தயார் என சட்டத்தரணியும் ஹசனலி அணியின் முக்கியஸ்தரான அன்சில் எமது இணையத்தளத்திடம் குறிப்பிட்டார்.

தலைவர் ஹக்கீம் இதுவரை எந்தவித அறிவிப்பையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.