மௌலவி ஆசிரியர் நியமனத் தொகை அதிகரிக்கப்படல் வேண்டும்

File Image - Arabic College Students 

றஸீன் றஸ்மின்
விரைவில் நாடுபூராகவும் 320 மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள வெளியாகியுள்ளன.
போட்டிப் பரீட்சையின் மூலம் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.
எனவே,நாடுபூராகவும் என்பதால் குறித்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.
இதற்கு உலமா சபை மற்றும் அரசியல் பிரமுகர்கள் உரிய தரப்பினருடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.