வல்லாஹி - பெருந்தலைவர் மரணித்த கனத்தில் தம்பி தவம் பட்டாசு கொளுத்தினார்

NEWS


இறைவன் மீது ஆணையாக பெருந்தலைவர் அஷ்ரப் மரணச் சேதி கேட்டதும் தம்பி தவம் பட்டாசு கொளுத்தினார் என சேகு இஸ்ஸதீன் குறிப்பிட்டார்.

சிலோன் முஸ்லிம் கேடயம் வாராந்த அரசியல் கலந்துரையாடலில் பங்கு கொண்ட பொது வாசகரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டார். அதன் வீடியோ லின்க் இணைக்கப்பட்டுள்ளது.




Tags
3/related/default