அக்கரைப்பற்று DCC Meeting Beep சர்ச்சை; நொட்டின எண்டா பீப் ஆ?



அக்கரைப்பற்று DCC கூட்டம் இடம்பெற்ற போது மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்கள் கூறிய ஒருவார்த்தை பெரிதும் பேசப்படும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த வீடியோவில் கவர்மண்ட் லேண்டல ஒரு துண்டுதான் இருக்கி, அதயும் புடுங்கி நொட்டிற்று இருந்தா  வேல மண்ணாங்கட்டி இல்லயா? 
என்று கேட்கிறார்,

 இதை தகாத வார்தை என்று கோசமிடுபவர்கள், நீங்கள் ஆட்சியில் இருந்தபோது பறிபோன, வேகாமம், வட்டமடு, பொத்தானை, நுரைச்சோலை, இறக்காமம், அஸ்ரப் நகர் நில அபகரிப்பு உள்ளிட்ட 35000 ஏக்கர் காணிகளை இழந்துவிட்ட ஆத்திரத்தில் தான் நொட்டி என்று ஆத்திரத்தில் கூறியதாக தனது கருத்துரைத்தார்்