தென்னாபிரிக்கா – பிரிடோரியா நகரில் பாரவூர்தியுடன் பேருந்தொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பள்ளி குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
நேற்று இடம்பெற்ற இந்த விபத்தின் பின்னர் பேருந்து தீப்பிடித்ததன் காரணமாகவே பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
இதில் காப்பாற்றப்பட்ட குழந்தைகள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.