கிம்மா நிறுவனத்தினால் 30 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு

NEWS
முன்னாள் தவிசாளர் U.K.ஜெபீற் மௌலவி அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவா ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தேசியத் தலைவரின் இணைப்புச் செயலாளர்  றஹ்மத் மன்சூர் அவர்களினதும்,மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களினதும் ஏற்பாட்டின் கீழ் கிம்மா நிறுவனத்தின் அனுசரணையில் சுமார் 30 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு நேற்று அதாவது 2017.04.02ம் திகதி இடம் பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எ.எம் மாஹிர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்கள்.

எஸ்.எம்.சன்சீர்

Tags
3/related/default