இராணுவ விமானவிபத்தில் 8 பேர் பலி கியுபாவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது

NEWS


கியுபாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டனா 26 வர்க்க விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும்,இது தொடர்பபான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கியுப இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 2010ஆம் ஆண்டு கியுபாவின் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடித்து எரிந்ததால் அதில் பயணித்த 68 பேரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags
3/related/default