Home News முஸ்லிம்கள் பங்கேற்ற புத்தாண்டு நிகழ்வு முஸ்லிம்கள் பங்கேற்ற புத்தாண்டு நிகழ்வு personNEWS April 17, 2017 0 share கடுகண்ணாவ பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வில் முஸ்லிம்களும் பங்குபற்றினர். இதன்போது முஸ்லிம் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். Tags News Facebook Twitter Whatsapp Newer Older