மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டித்தரப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
குறித்த பகுதியை இன்று பார்வையிட்ட பிரதமர், மிதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் கவலையளிப்பதாகவும்,இதன் காரணமாகவே தான் வியட்நாம் சென்று அவசரமாக நாடு திரும்பியுள்ளதாகும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நன்றிகள் live360
