திருகோணமலையில் AN1H1 வைரஸ் காய்ச்சல் காரணமாக 32 வயது கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவர் மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த 8ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நன்றிகள் live360

0 கருத்துகள்