இறக்காமப் பிரதேசத்தில் மக்கள் பரபரப்பு ஒருவர் மரணம் மேலும் பலர் கவலைக்கிடம்



நேற்று வாங்காமம் 10 ம் கொளனியில் பள்ளிவாசலில் நடைபெற்ற கந்திரி வைபவத்தில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டமையால் 1000 க்கும் மேற்பட்டவர்கள் வைற்று வலியினாலும் வயிற்றுப் போக்கினாலும் பாதிக்கப்பட்டு இறக்காமப் பிரதேச வைத்தியசாலையிலும் அம்பாரை மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் . ி
மேலும் ஒருத்தர் மரணமடைந்துள்ளர் அதேபோல் கிட்டத்தட்ட 400 பேர் அளவு இறக்காம பிரதேசவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டடதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது .
குறிப்பு :- தொடர்ந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக இரக்காமப் பிரதேச வைத்தியசாலையை நோக்கி ..
தகவல்
HAFEESUL HAQ

கருத்துரையிடுக

0 கருத்துகள்