இனவாதிகளுக்கு உரம் போடும் ஹக்கிம்

 
 
 
(ஜெமீல் அகமட்)

 அம்பாறையில் இனவாதத்தை உருவாக்கி அந்த மக்களை வீதியில் நிற்க வைத்து  தான் மட்டும் அரசியல் சிம்மாசனத்தில் உட்கார வேண்டும் என்று இனவாதிகளுடன் இனைந்து செயல்படும் றவூப் ஹக்கிம் அவர்களின் மறைமுகமான திட்டங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன 

சமுதாய நலன் விரும்பிகள் நடாத்தும் வேர்களுக்கு விழும்பல் என்னும் கூட்டங்களில் ஹக்கிமின் கபட நாடகங்கள் ஊழல்கள் இனவாத செயல்பாடுகள் என்பன வெளிவந்து கொண்டு இருக்கின்றன அவற்றை கேட்டால் றவூப் ஹக்கிமை அம்பாறை பிரதேச மண்ணில் காலடி வைக்க அனுமதிக்க கூடாது இதை மூன்று( 3) பாராளுமன்ற உறுப்பினர்களும் ஹக்கிமுக்கு ஆதரவாக பேசுபவர்களும் சமுதாயத்தின் நலனுக்காக செய்ய வேண்டும்.
 
ஆனால் அவர்கள்  செய்யமாட்டார்கள் காரணம் அவர்களின்  பணம் பதவி கபுருக்குழியில் வைக்கப்படுவது தடுக்கப்பட்டு விடும் அந்த பயத்தில் வாழ்பவர்கள் ஹக்கிமை எதிர்த்து பேசா விட்டாலும் இன்று அம்பாறை மாவட்டத்தில் வாழும் ஈமான் உள்ளவர்கள் ஹக்கிமை அம்பாறை மண்ணில் காலடி வைக்க விடக்கூடாது என்ற முடிவை எடுக்க வேண்டும் 

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் எமது சமுதாயத்தின் நலனுக்காக ஆரம்பித்த கட்சி இன்று எங்கேயோ இருந்து வந்த சுபைதீன் ஹஜியாரின் பயில் தூக்கியாக கட்சிக்குள் நுழைந்த  ஹக்கிம் அவர்களின் நலனுக்கான கட்சியாக மாறிவிட்டது அதனால் இன்று முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி பேச முடியாத கட்சியாக இருக்கிறது அதனால் இந்த ஹக்கிம் காங்கிரஸ் கட்சியை அம்பாறை மாவட்ட மக்கள் தூக்கி ஏறிந்த நிலையே காணப்படுகின்றன 

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் 32000 ஏக்கர் காணிகள் பறிபோய்யுள்ளது அஸ்ரப் நகரில் வாழும் மக்கள் தனது இருப்பிடத்தை விட்டு வெளியேறும் நிலை வந்துள்ளது ஒலுவில் மக்களுக்கு  கடறிப்பு பிரச்சினை மீனவர்களுக்கு ஒலுவில் துறைமுக பிரச்சினை அக்கறைபற்று மக்களுக்கு வட்டமடு காணி பிரச்சினை சுனாமியால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுரச்சோலை வீட்டுத்திட்டம் பிரச்சினை இறக்காம பிரதேசங்களில் யானை தொல்லை மக்கள் பயனிக்க  சீரான பாதை இல்லை மானிக்கமடுவில் பௌத்த விகாரை அமைக்க திட்டம்  பொத்துவில் மக்களின் பிரச்சினை என்பது அதிகம் அவர்கள் ஹக்கிமீன் ஏமாற்று அரசியலை நம்பி பல பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர் படித்தவர்கள் வேலையின்றி தீண்டாட்டம்  அம்பாறை மாவட்டத்தில் இப்படியான  பிரச்சினைகள்  அனைத்தும்  இந்த ஹக்கிம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக வந்த பின் தான் உருவானது.
 
 அந்த பிரச்சினைககளுக்கு  தீர்வுகானும் எந்த நோக்கமும் ஹக்கிமிடம் இல்லை அவர் சிந்திப்பது எல்லாம் பதவி பணம் இவை இரண்டும் தான் இதனால் தன்னை தலைவர் என்று கூறும் முட்டாள்களை திருப்திப்படுத்த தனது அரசியலை செய்கின்றாரே தவிர முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தலையில் தூக்கி வைத்து இருக்கும் அப்பாவி மக்களின் பிரச்சினைகளை பற்றி சிந்திப்பதில்லை இதனால் தான் கடந்த தேர்தலில் கிழக்கு மக்கள் நன்றாக சிந்தித்து மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் விட்டு சென்ற பாதையில் மக்களுக்காகவும்  சமுதாயத்துக்காகவும்  அரசியல்  செய்யும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களின் கட்சியை கிழக்கின் விடிவுக்காக களமிறங்க செய்தனர் இந்த செயல் மறைந்த தலைவருக்கு மண்னறையில் நிம்மதியை கொடுத்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை 

அன்று மானிக்கமடுவில் வைத்த சிலையை இரண்டு வாரத்தில் எடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய ஹக்கிம் பல மாதமாகியும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ராசா மந்திர கதை சொல்லி சமுதாயத்தை ஏமாற்றியதால் இன்று மானிக்கமடுவில் பௌத்த விகாரை ஒன்று கட்டும் நிலைக்கு இனவாதிகள் வந்து விட்டனர் இதற்கு ஹக்கிமும் அவரது அடிவருடி அரசியல்வாதிகளுமே காரணம் வேறு தயாகமகே அல்ல என்று தான் கூற வேண்டும் 

பணத்துக்கும் பதவிக்கும் படுக்கையறையில் இடம் கொடுக்க கூடியவர்கள் அரசியல் செய்யும் ஹக்கிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சமுதாயத்தை பற்றி தூர நோக்கோடு சிந்திக்க தெரியாதவர்கள் பொதுவாக அதிகமானவர்கள் சாதாரண தரம் கூட படிக்காத முட்டாள்கள் இவர்களுக்கு இனியும் வாக்களித்தால் எமது வீட்டு வாசலில் கூட கட்டாய சிலை வைக்க அரசாங்கம் உத்தாரவு யிட்டாலும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை 

சிலைக்கு பக்கத்தில் வன கேட்டு உறங்கும் ஹக்கிமுக்கு மானிக்கமடு அல்ல அவரின் வீட்டில் சிலை வைத்தாலும் கவலையில்லை ஆனால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஹக்கிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும்  கவலை இல்லாமல் போய் விட்டது காரணம்  தொழுது சத்தியம் செய்து சத்தியத்தை மீறுபவனுக்கு பின்னால் தானே இவர்கள் இருக்கின்றனர் 

இந்த நாட்டில் வாழ்ந்த தமிழர்களை அடக்கி விட்டோம் இனி முஸ்லீம்களை அடக்க வேண்டும் அவர்களது பொருளாதாரத்தை மூடக்க வேண்டும் என இனவாதிகள் திட்டமிட்டு செயல்படும் போது அதற்கு ஆதரவாக ஹக்கிம் பணத்தை வேண்டிக் கொண்டு வாய் மூடி இருப்பதால் முஸ்லிம்களின் நிலை மோசமாக போய்க் கொண்டு இருக்கிறது அதனால்தான் முஸ்லிம்களின்  இருப்பிடமான  வில்பத்து இன்று காடு என்று  அரசாங்கம் கூறுகின்றது இதை கூட தட்டிப் பேசாத மௌனியாக ஹக்கிம் இருக்கின்றார் அமைச்சர் றிசாத் வில்பத்து மக்களுக்காக பல தியாகங்களை செய்து போராடுகின்றார் 

இனவாதிகளின் அடுத்த திட்டம் அம்பாறை இலங்கை முஸ்லிம்களுக்கு முதுகெழும்பாக இருக்கும் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்களை குடியேற்றி சனத்தொகையை அதிகரிக்க  செய்து தற்போது பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம்களை இரண்டாம் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்தோடு திகாவாபி பிரதேசத்தை உருவாக்க திட்டம் வகுத்துள்ளனர் இதற்கு ஹக்கிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மறைமுகமாக உதவி வருவதாக அறியமுடிகிறது இன்னும் ஓரிரு வருடதீதின் பின் பாலமுனை ஒலுவில் அஸ்ராப் நகர் திகவாபி போன்ற கிராமங்ளை இனைத்து  திகவாபி பிரதேச செயலகம் ஒன்று  உருவாகலாம் அப்படி ஒரு நிலைவரும் போது இந்த ஹக்கிம் குரூப்  அதாவுல்லாஹ் ஆகியோர் பேசமாட்டார்கள் ஆனால் மறைந்த தலைவர் பாதையில் பயனிக்கும் அமைச்சர் றிசாத் அவர்கள் அன்று அஸ்ரப் செய்த பணியை இன்று மீண்டும் சமுதாயத்துக்காக திகாவாபியில்  பேசுவார் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவே பதவி பணத்துக்கு சோரம் போகாத இளம் சிங்கம் அமைச்சர் றிசாத் அவர்கள் தான் இன்று சகல இன மக்களின் உரிமைக்காக போராடிக் கொண்டு அரசியல் செய்கிறார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் 

இலங்கையின் அரசியல் என்பது  இனவாத அரசியல் யாப்பாக இன்று மாறி  வருகின்றது அதனால் சிறுபான்மை சமுதாயம் மிகவும் துனிச்சலுடன்  அரசியல் செய்ய வேண்டிய நிலை வந்துள்ளது அதற்கு எமது வாக்கு பலத்தால் பாராளுமன்ற சென்றவர்கள் திடசங்கமாக செயல்பட வேண்டும் அந்த நிலை ஹக்கிம் குரூப்பிடம் இல்லை அவர்கள் தேர்தல் காலங்களில் இனவாதத்தை பேசி மக்களின் வாக்குகளை பெற்று அதை வியாபாரம் செய்கின்ற புரக்கேர்களாகவே இருக்கின்றனர் அதனால் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸ் என்று இனியும் பேசி ஹக்கிமை ஆதரித்தால் இலங்கை முஸ்லிம்ககளை பாதுகாக்கும் அம்பாறை மக்களால் ஏதுவுமே செய்ய முடியாத  நிலை ஏற்பட்டு முஸ்லிம்கள் ஒன்றுக்கும் உதவாத சமுதாயமாக இந்த மண்ணில் அடிமைகளாக வாழ வேண்டிய நிலை ஏற்படும் இந்த நிலையை உருவாக்க வேண்டும் என்பதே ஹக்கிமின் அரசியல் யாப்பு அதை தான் கடந்த பேராளர் மகாநாட்டில் வெளிப்படையாக நிறைவேற்றி அவரின் முசாட் கொள்கைக்கு எதிரான ஹசன் அலி அவர்களையும் கட்சியை விட்டு வெளியேற்றியுள்ளார் இப்படியான நிலையில் ஹக்கிமை முஸ்லிம் சமுதாயம் அரசியலிருந்து விரட்ட வேண்டிய நிலை வந்துள்ளது இதற்கு கட்சி பேதம் மறந்து நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் அது போல் இன்று சமுதாயத்துக்காக குரல் கொடுத்து தனது உயிரையும் மதிக்காது அரசியல் செய்யும் வீரமகன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களின் அரசியல் கரத்தை பலப்படுத்தவும் ஒன்று சேர வேண்டும் 

பல வருடம் அம்பாறையில் அரசியல் செய்து அமைச்சராக இருந்த அமைச்சர் அதாவுல்லாஹ்  அவர்களுக்கு மக்கள் அளிக்காத ஆதரவை கடந்த வருடம் முதல் முறையாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு 33102 பேர் தனது  ஆதாரவை வழங்கி அவரை வரவேற்றுள்ளனர்  அந்த நன்றிக்கடனுக்காக அரசியல் அதிகாரம் இல்லை என்றாலும் தனது மக்களுக்காக அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யும் போது அரசியல் வியாபாரிகள் தனது அரசியல் நிர்வாக அதிகாரத்தை வைத்துக் கொண்டு தடுக்கின்றனர் அதில் முக்கிய பங்கு வகிப்பவர் பெரி சைத்தான் ஆகும் ஆகவே பாலமுனையில் பேசியது போன்று ஹக்கிம் ஒரு சீலை அதை உடைத்து ஏறிந்தால் தான் முஸ்லிம் சமுதாயம் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் அதற்கான  வேலையை முஸ்லிம்கள் தாமதிக்காமல் செய்ய வேண்டும் 

தான் ஒரு சிலை என்பதற்காக அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை வைக்க  ஹக்கிம்  ஓப்பந்தம் செய்ததால் இன்று இறக்காம பிரதேசத்தில் சிங்கள குடியேற்றாம் ஒன்று உருவாக போகிறது இதை கூட தடுத்து நிறுத்த முடியாத அம்பாறை மாவட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஹக்கிமின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் போய் கொண்டு இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் 

ஹக்கிம் செய்யும் அரசியலை சிந்தித்து பார்த்தால் தனது பராம்பரைக்கு  தம்பாலை மக்கள் வழங்கிய  தண்டனைக்காக  முழு கிழக்கு மக்களையும் பழி வாங்கும் அரசியல் செய்கின்றாரா என சந்தேகபட  வேண்டியுள்ளது 

ஹக்கிம் அவர்களின் அரசியல் செயல்பாடுகள் என்பது முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராகவே உள்ளது இதை  சில முட்டாள்கள் புரிந்து கொண்டும் புரியாதவர்கள்  போல் வேஷம் போடுகின்றனர் அப்படியானவர்களை மக்கள் எதிர்வரும் தேர்தலில் அரசியலிருந்து ஓரங்கட்ட வேண்டும் அதற்கு பல வருடம் அமைச்சராக இருந்த அதாவுல்லாஹ் அவர்களை சில நம்பி உள்ளனர் அது நடக்காத காரியம் 

ஹக்கிம் காங்கிரஸ்   குரூப்பை விரட்டுவது  என்றால் இன்று அம்பாறையில் அதிக மக்கள் ஆதரவுடன் இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியூத்தீன் அவர்களால் மட்டுமே முடியும் வேறு எந்த ராசாவாலும் முடியாது அதனால் சமுதாயத்தின் எதிர்கால நலனுக்காக ஹக்கிமை தனிமைபடுத்த கட்சி பேதம் பார்க்காமல் மீண்டும் கூறுகிறேன் நாம் அனைவரும்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்  அமைச்சர் றிசாத் அவர்களுடன் இனைய வேண்டும் இதை செய்யா விட்டால் எம்மை சமுதாய துரோகிகள் என எதிர் கால சந்ததிகள் பேசுவார்கள் என்பதில் சந்தேகமில்லை