கடுவலை வெலிவிட்ட ஜரினா முஸ்தாபவின் 10 வது சிறுகதை நுால்கள் வெளியீடு

 
 
 
(அஷ்ரப் ஏ சமத்)
கடுவலை  வெலிவிட்ட ஜரினா முஸ்தாபவின்  10 வது சிறுகதை நுால்கள்   நேற்று(22) அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில்  என்.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வுக்கு அமைச்சா் றிசாத் பதியுத்தீன் முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம் அஸ்வா் மற்றும் கலைவாதி கலீல், அஷ்ரப் சிகாப்தீன்,  ஜெமசித், அலி அக்பா், கவிஞா் நஜீமுல் ஹசைன் உரையாற்றினாா்கள்