வர்த்தக வாணிப அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு முஸ்லி்ம் கலாச்சார அமைச்சினை புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது வழங்கவிருப்பதாக அறியக்கிடைக்கிறது.
முஸ்லிம்கள் தொடர்பில் அதிக கவனம் எடுக்கும் அமைச்சர் ரிசாதே இந்த பதவிக்கு பொருத்தமானவர் என முன்மொழியப்பட்டுள்ளது, இந்த முன்மொழிவை ஜனாதிபதிக்கு நெருக்கமானவரான அசாத் சாலி முன்மொழிந்துள்ளதாக தெரியவருகிறது.
