பல முக்கிய அமைச்சர்களின் பதவிகள் பறிபோக வாய்ப்பு; அமைச்சரவையிலும் மாற்றம்

NEWS


வெகுவிரைவில், அமைச்சரவையில் மறுசீரமைப்பு இடம்பெறும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரித்துள்ளார். பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். -
Tags
3/related/default