ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய போதை பொருளுடன் முஸ்லிம் ஒருவர் கைது



ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய போதை பொருளுடன் பாக்கிஸ்தான் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.