இலங்கையில் இன்றும் பெருநாள்

NEWS
0


இலங்கையில் இயங்கும் ஒரு சில தவ்ஹீத் ஜமாஅத் குழுக்கள் சர்வதேச பிறையை அடிப்படையாக வைத்து இன்று பெருநாளை கொண்டாட தீர்மானித்துள்ளனர், இதனடிப்படையில் இன்று காலை 6.30 மணியளவில் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் பெருநாள் தொழுகை இடம்பெறவுள்ளது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default