அழிந்து விட்டதாக கூறப்படும் அபாபீல் பறவை இனம் மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நேற்று சவூதி அரேபியா மக்காவில் அபாபீல் பறவையை கண்டுள்ளனர்.
மக்காவை அழிக்க யானை படைகள் வந்தபோது, அப்படைகளை அழிக்க அபாபீல் பறவைகளை இறைவன் அனுப்பினான்.
அபூஸாலி முஹம்மட் சுல்பிகார்

1 கருத்துகள்
These birds are a warning signs, Allah can use His force to destroy another group if we deviate from His Command.
பதிலளிநீக்கு