தேவாலயங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட முஸ்லிம் குழந்தைகள் குறித்து யார் சிந்திப்பது?

NEWS
0


தேவாலயங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட முஸ்லிம் குழந்தைகள் குறித்து கடந்தவாரம் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டது, இது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் ஜம்மியதுல் உலமாவோ அல்லது ஏனைய முஸ்லிம் அமைப்புக்களோ எடுக்கவில்லை.

குறித்த சம்பவம் புத்தளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default