புத்தளத்தில் அபிவிருத்தி செய்வதை தடுக்கும் முஸ்லிம் அமைச்சர்

NEWS
0


புத்தளத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்ற போது அங்கு தொண்டாற்றும் தொண்டு நிறுவனங்களை அவர்களி்ன் சேவைகளை செய்யவிடாமல் தடுப்பதாக பாலாவியில் இயங்கிவரும் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்தது.

குறித்த தொண்டு நிறுவனம் செய்யும் சேவைகளை செய்யவிடாமல் முஸ்லிம்களின் தேசிய தலைவர் என்று சொல்லும் ஒரு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தடுப்பதாக குறித்த நிறுவனம் தெரிவித்தது.

குறித்த அமைச்சர் பிறந்த மற்றும் வாழ்ந்த ஊரில் இருக்கும் அடுக்கடுக்கான பிரச்சினைகளை தீர்க்காமல் ஊர் ஊராக படம் காட்டுவது மிகவும் கவலைக்குரியது எனவும் குறித்த அமைப்பு கூறியது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default