ஜனாதிபதி இன்று திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில்

TODAYCEYLON

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) காலை திஹாரி அல் அஸ்கர் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்தனகல்லை ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி பன்னில ஆனந்த தேரரின் நிதி உதவியினால் கட்டப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத் திறப்பு நிகழ்விலேயே ஜனாதிபதி இன்று பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. 
Tags
3/related/default