மத்தல விமான நிலைய விவகாரம் : நாளை இருதரப்பு கலந்துரையாடல்கள்

TODAYCEYLON

மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் இருதரப்பு ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு இந்திய உயர் மட்ட குழு இலங்கை வந்துள்ளது. நாளை இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. 
நாளை (18) காலை 10 மணிக்கு அமைச்சில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் இந்திய அரசின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துக் கொள்ள உள்ளதாக சிவில் விமான சேவைகள் மேலதிக செயலாளர் ரத்நாயக்க தெரிவித்தார். 
Tags
3/related/default